Wednesday, June 13, 2018

சுடுசொல் - 01

Facebook Post



அவர் ஏற்பாடு செய்த அன்றைய தின -
மது விருந்திற்காக ஹலால் சின்னம் -
பொறிக்கப்பட்டுள்ளாதா? என்று -
ஒன்றுக்கு இரண்டுமுறை சரி பார்த்துவிட்டுத்தான் 
அந்தக் கோழியினை வாங்கியிருந்தார் 
அந்த வங்கி முகாமையாளர்.

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஸ்ரப்
(கிண்ணியா)
30-April-2018

No comments: