Wednesday, June 13, 2018

சுடுசொல் - 04

Facebook Post



பிரபல ஹோட்டலொன்றில் 
200/= பெறுமதியான உணவை 
450/=ற்கு வாங்கிவிட்டு 50/=வினை 
டிப்ஸ் ஆக கொடுத்து விட்டு 
வீதியோரமாக நாட்டுமரக்கறி விற்பவனிடம் 
50/= பெறுமதியான பொருளை 45/=ற்கு 
பேரம்பேசி சண்டை பிடித்து வாங்கிவிட்டு 
நிம்மதியாக பெருமூச்சு விட்டார் 
காரிலே வந்த 50/=டிப்ஸ் கொடுக்கும் 
வழமையினை கொண்ட அந்த நல்ல மனிதர்.



-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஸ்ரப்
(கிண்ணியா)
30-April-2018

No comments: