Facebook Post
எனக்கென நான் உலகொன்றைப்
படைத்துள்ளேன்,
என் எண்ணங்களைக் கொண்டு...
அதனை மென்மேலும்
மெருகூட்ட வேண்டுமென்று
இன்னும் எனது எண்ணங்களை
வண்ணங்களாக சேகரித்துக்கொண்டு இருக்கிறேன்.
நிச்சயமாக அங்கு உனக்கும் ஓர் இடமுண்டு...
இப்பொழுதிலிருந்தே எண்ணங்களை -
பறவையாக்கி பறக்கக் கற்றுக்கொள்.
-நன்றி-
No comments:
Post a Comment