Facebook Post
ஒருவருக்கு பிடிக்காத ஒருவர்,
ஒரு விடயத்தை செய்தால்
அதனை நயவஞ்சகம்,
ஏமாற்றுப் பேர்வழி,
பணத்திற்கு விலைபோனார்
அல்லது இன்னும் சில இதர பெயர்கள்
வைத்து வசை பாடுபவர்களே,
அதே காரியத்தை அல்லது
செயலை அவர்களோ,
அவர்களைச் சார்ந்தவர்களோ
அல்லது அவர்களின் ஆதரவாளர்களோ
செய்து விட்டால் சமயோசிதம்,
சானக்யம், தந்திரம், திறமையானவர்
மற்றும் சில இதர பெயர்களையும்
வைத்து புகழ் பாடுகின்றனர்...
No comments:
Post a Comment