Sunday, June 3, 2018

"திசை மறந்த பறவை"

Facebook Post

நீயின்றிய என்வாழ்வை
எங்ஙனம் நான் நகர்த்திடுவேன் -
என்றமைந்த என்வார்த்தையை, 
சிறிதும் நீ சிந்திக்கவில்லையே!...
திசை மறந்த பறவையாய் -
நான் இன்று
கால்போன போக்கிலே...
சுயம்தொலைத்து அலைகிறேன்...
சுயம் தொலைத்த நான்,
இன்னும் என் உயிர்துறக்கவில்லை,
காரணம்,
உயிரோடு கலந்த உன்நினைவுகள்
இன்னும் என்னோடுதான் பயணிக்கின்றன.

-நன்றி-



-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்-
(கிண்ணியா)
21-Jan-2018


No comments: