Wednesday, June 13, 2018

சொல்லப்படாத காதல்.

Facebook Post


ஓவ்வொரு முறையும் அந்தப் -
பூவினை காண்கின்ற போது,
அருகில் சென்று காதோரம் -
இதழ் வைத்து காதலினை சொல்லிடவே -
அந்த தேனீ தினம் விரும்புகின்றது...
ஆனாலும் சொல்லி விடாமலேயே
ஒவ்வொரு நொடியையும் கடந்து செல்கின்றது.

-நன்றி-

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
21-May-2018



No comments: