Wednesday, June 13, 2018

சுடுசொல் - 02

Facebook Post


இந்த வருட நோன்புப் -
பெருநாளுக்காவது தன் -
பிள்ளைகளுக்கு புத்தாடை -
வாங்கி கொடுத்துவிட வேண்டும் 
என்ற கனவுடன் அந்த புடவைக் கடையினை -
கடந்து செல்கிறாள் 
அன்றாடக் கூலிவேலை செய்யும் 
அந்த அனாதரவற்ற விதவைத் தாய்.

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஸ்ரப்
(கிண்ணியா)
30-April-2018


No comments: