Monday, June 4, 2018

ஆண் மனிதனாக இருப்பதற்கு மன்னிப்பு கேட்கிறேன்.

Facebook Post

ஆண் மிருகங்கள்-
பல்வேறு பெண் மிருகங்களோடு-
 இன கலப்பு செய்கின்றனதான்,
 அதனை நான் ஒப்புக் கொள்கிறேன்.

ஆனால் எந்த மிருகமும்
 கன்றுகளை (குட்டி மிருகம்) 
காம வேட்கை தனிக்க 
பயன்படுத்துவதில்லை... 
மனிதர்களையன்றி...😢😢.



-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
16-Apr-2018


bg😢


No comments: