Monday, June 4, 2018

புரிதல்கள்

Facebook Post




புரிதல்கள் குன்றியவர்களின் 
புரிதல்களினாலேயே புரிந்துணர்வினால் 
பார்க்கப்பட வேண்டிய பல விடயங்கள் 
புரிதல்களின்றி பார்க்கப் படுகின்றன...

அதனாலேயே பல உறவுகள், 
பல இடங்களில், 
பல்வேறு சந்தர்ப்பங்களில்
 புரிதல்களற்ற சில,- 
பல, காரணங்களுக்காக 
பகை கொண்டு 
புறம்கூறி ,இகழ்ந்து -
தூற்றி பிளவுண்டு வாழ்கின்றனர்.

குறிப்பு : நிச்சயமாக இது ஒருவருக்கானதன்று, மாறாக ஒவ்வொருவருக்குமானது.

-நன்றி-

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
8-May-2018


No comments: