Facebook Post
அல்ஹம்துலில்லாஹ்...
1-June-2018 அன்று பிரசுரிக்கப்பட்ட எங்கள் தேசம் பத்திரிகையில் பதிப்புரு பெற்ற எனது கிறுக்கல்.
இத்தனை நாளாக முகப்பத்தகத்திலே கிறுக்கிக் கொண்டிருந்த எனக்கு முகப்பத்தகம் தாண்டிய ஒரு முகவரியினை அறிமுகம் செய்து வைத்த Irsath Imamdeen அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
No comments:
Post a Comment