Wednesday, June 13, 2018

சுடுசொல் - 06

Facebook Post



இத்தனை வருட காலமாக 
ஆபாசத்தையே நானும் அனிந்தேனா? 
என்ற வெட்கித்து குறுகிய உள்ளத்துடன் 
வீடு செல்கிறார் -
"உலகமகா ஆபாசஆடை சேலை" 
என்ற பதாதையினை கண்ணுற்ற 
வயது முதிரந்த அந்த ஹாஜியானி.

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஸ்ரப்
(கிண்ணியா)
1-May-2018 

No comments: