Wednesday, June 13, 2018

சுடுசொல் - 05

Facebook Post


அயல் வீட்டாருடன் எப்போதும் -
முறுகலுடனே அனுகும் குறித்த -
அந்த வீட்டு செல்வந்தர் 
மாவட்ட சமாதான நீதவான் பதவியிலிருந்து 
அகில இலங்கை சமாதான நீதவானாக 
பதவியுயர்வு அடைந்தார்.

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஸ்ரப்
(கிண்ணியா)
1-May-2018

No comments: