Wednesday, June 13, 2018

சுடுசொல் - 03

Facebook Post





பிறக்கவிருக்கும் அவனது குழைந்தையையும்,
பெற்றுக் கொடுக்கவிருக்கும் தனது மனைவியையும்,
இந்த நிலையுடன் எந்தவித குறையுமின்றி 
எவ்வாறு பார்த்துக்கொள்வது என்று 
எண்ணியபடி கண்ணீர் சிந்திக்க கொண்டிருந்தான் 
திடீர் விபத்திலே ஊனமான அந்த இளம் கணவன்.

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஸ்ரப்
(கிண்ணியா)
30-April-2018

No comments: