Facebook Post
ஊரிலுள்ள அனைவரையும் பார்த்து
பைத்தியகாரர்கள் என்றுகூறி நகைத்தபடியே
சென்றான் தன் சுயம்தொலைத்த -
அந்த பைத்தியக்காரன்.
குறிப்பு - நிச்சயமாக இது அரசியல் பதிவில்லை என்று நம்பவும்.
-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஸ்ரப்
(கிண்ணியா)
1-May-2018
No comments:
Post a Comment